நிர்பயா வழக்கு : குற்றவாளி வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்

பிப்ரவரி 1-ம்தேதி காலை 6மணிக்கு நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வினய் சர்மா கருணை மனு தாக்கல் செய்திருப்பதால் தண்டனை சரியான நேரத்தில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.