இதுவும் காப்பியா

விஜய், விஜய் சேதுபதி மோதுவது போன்ற போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பாகுபலி 2 பட போஸ்டரில் பிரபாஸ், ராணா இப்படித் தான் போஸ் கொடுத்திருந்தார்கள். படம் சூப்பர் ஹிட்டானது. அதே போன்று மாஸ்டர் படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்களோ இந்த போஸ்டரும் காப்பியா ராசா. முடியல, கொஞ்சம் சொந்தமா யோசிங்க என்று விமர்சித்துள்ளனர்.